Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
தமிழரின் பண்பாடு TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
தமிழ் : பகுதி இ - தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
தமிழ் அறிஞர்கள்
தமிழின் தொன்மை
தமிழரின் பண்பாடு
தமிழ் உரைநடை
தமிழ்த்தொண்டு
சமுதாயத் தொண்டு
தமிழரின் பண்பாடு MCQ Questions
Prev
1
2
3
4
5
6
Next
1-10
1.
சுகண விலா சபா' என்ற நாடக சபையைத் தோற்றுவித்தவர் யார்?
A.
பரிதிமாற் கலைஞர்
B.
சங்கரதாஸ் சுவாமிகள்
C.
டி.கே. எஸ். சகோதரர்கள்
D.
பம்மல் சம்பந்த முதலியார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. பம்மல் சம்பந்த முதலியார்
2.
மேடைப் பேச்சினை எவ்வாறு முடித்தல் வேண்டும்?
A.
பாராட்டி முடித்தல், பொருத்தமான கவிதையைக் கூறி முடித்தல்
B.
பேச்சின் சுருக்கத்தை கூறி முடித்தல்
C.
உணர்ச்சியை தூண்டும் முறையில் முடித்தல்
D.
மேலே உள்ள அனைத்தும்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. மேலே உள்ள அனைத்தும்
3.
மேடைப் பேச்சில் தொடக்க உரைக்குப் பிறகு, பொருளை விரித்துப் பேசும் முறை எது
A.
உணர்த்தும் திறன்
B.
எடுத்தல்
C.
முடிதல்
D.
தொடுத்தல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. தொடுத்தல்
4.
ஒரு மொழிப் படத்தை மற்ற மொழியில் மாற்றி அமைக்கும் முறை எது?
A.
திரைப்படக் காட்சிப் பதிவு
B.
ஒலிப் பதிவு
C.
மொழி மாற்றம்
D.
பாடல் பதிவு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. மொழி மாற்றம்
5.
நாடக மேத்தும் நாடகக் கணிகை' என்று குறிப்பிடப்பட்டவர் யார்?
A.
தேவந்தி
B.
மாதவி
C.
வசந்த மாலை
D.
சித்ராங்கி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. மாதவி
6.
பிரான்சிஸ் சென்கின்சு என்பவர் பலரும் பார்க்கும் வகையில் இயக்கப் படத்தை எந்த ஆண்டு வடிமைத்தார்?
A.
கி.பி 1900
B.
கி.பி 1898
C.
கி.பி 1894
D.
கி.பி 1901
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. கி.பி 1894
Prev
1
2
3
4
5
6
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message