Home
MCQ
TNPSC
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB
TNUSRB PC
TNUSRB SI
Defence (NDA,CDS,AFCAT)
NDA
CDS
AFCAT
NEET
SSC
SSC CGL
SSC CHSL
SSC MTS
SSC GD
Blog
Reach Us
Login
தமிழ்த்தொண்டு TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
தமிழ் : பகுதி இ - தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
தமிழ் அறிஞர்கள்
தமிழின் தொன்மை
தமிழரின் பண்பாடு
தமிழ் உரைநடை
தமிழ்த்தொண்டு
சமுதாயத் தொண்டு
தமிழ்த்தொண்டு MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1-7
1.
"தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
A.
பரிபாடல்
B.
பெருங்கதை
C.
சீவகசிந்தாமணி
D.
பதிற்றுப்பத்து
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. பதிற்றுப்பத்து
2.
"உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்;மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்?
A.
பாரதியார்
B.
ஜி.யு. போப்
C.
கால்டுவெல்
D.
பாரதிதாசன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. கால்டுவெல்
3.
மனித நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுவது எது?
A.
இலெமூரியா
B.
ஆப்பிரிக்கா
C.
ஹரப்பா
D.
சிந்து சமவெளி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. இலெமூரியா
4.
இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது என்றவர் யார்?
A.
எமினோ
B.
மாக்சு முல்லர்
C.
கால்டுவெல்
D.
கெல்லட்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. மாக்சு முல்லர்
5.
பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்
A.
பதிற்றுப்பத்து
B.
தேவாரம்
C.
திருவாசகம்
D.
புறநானூறு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. திருவாசகம்
6.
குரூக், மால்தோ, பிராகுயி என்பன
A.
மேலைநாட்டு மொழிகள்
B.
தென் திராவிட மொழிகள்
C.
நடுத்திராவிட மொழிகள்
D.
வடதிராவிட மொழிகள்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. வடதிராவிட மொழிகள்
Prev
1
2
3
4
5
6
7
Next
1-7
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message