தமிழ்த்தொண்டு TNUSRB SI Questions

தமிழ்த்தொண்டு

தமிழ்த்தொண்டு MCQ Questions

13.
‘யவனர்கள்” எதனைச் சுமந்து வந்து அதற்கு ஈடாக எதை ஏற்றி சென்றனர்?
A.
முத்து, இஞ்சி
B.
சர்க்கரை, பொன்
C.
பொன், மிளகு
D.
பட்டு, மிளகு
ANSWER :
C. பொன், மிளகு
14.
திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்? 
A.
சீனி. வேங்கடசாமி
B.
சி.வை. தாமோதரம்
C.
வ. சுப. மாணிக்கம்
D.
தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
ANSWER :
A. சீனி. வேங்கடசாமி
15.
அரிசி என்னும் தமிழ்ச் சொல் ஓரைஸா என எம்மொழிக்குச் சென்றது?
A.
வடமொழி
B.
கிரேக்கம்
C.
இலத்தீன்
D.
போர்ச்சுகீசியம்
ANSWER :
B. கிரேக்கம்
16.
`திராவிடம்` என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் 
A.
ஜி.யு.போப்
B.
பெரியார்
C.
குமரிலபட்டர்
D.
கால்டுவெல்
ANSWER :
C. குமரிலபட்டர்
17.
ஆறு கிடந்தன்ன அகல் நெடுஞ்தெருவில் - இத்தொடர் இடம்பெற்ற நூல்
A.
மதுரைக் காஞ்சி
B.
புறநானூறு
C.
பட்டினப்பாலை
D.
கலித்தொகை
ANSWER :
A. மதுரைக் காஞ்சி
18.
தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் நாடுகள்
A.
மலேசியா, கனடா, பிரிட்டன்
B.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
C.
தென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன்
D.
பினாங்கு, பிஜீத்தீவுகள், பிரிட்டன்
ANSWER :
B. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா