Our Indian Constitution provides for only ______ citizenship, that is, the Indian citizenship.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு ______க் குடியுரிமையை வழங்குகிறது. அதுவே இந்தியக் குடியுரிமை எனப்படுகிறது.
Which of the following rights are conferred by the constitution for the citizen of India?
a) Fundamental Rights
b) Right to vote in the election to the Lok Sabha and the State Legislature
c) Right to hold certain public offices
இந்திய அரசியலமைப்புச் சட்டம் கீழ்க்கண்ட உரிமைகளில் இவற்றை நமக்கு வழங்குகிறது?
அ) அடிப்படை உரிமைகள்
ஆ) மக்களவை தேர்தலுக்கும், மாநில சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்களிக்கும் உரிமை
இ) இந்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உரிமை.