Judiciary in India / இந்தியாவில் நீதித்துறை TNUSRB SI Questions

Judiciary in India / இந்தியாவில் நீதித்துறை MCQ Questions

7.
In _____ the Supreme court was established in Madras.
_____ ஆண்டில் மதராஸில் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது.
A.
1809
B.
1807
C.
1804
D.
1801
ANSWER :
D. 1801
8.
In _____ the Supreme court was established in Bombay.
_____ ஆண்டில் பம்பாயில் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது.
A.
1818
B.
1820
C.
1824
D.
1810
ANSWER :
C. 1824
9.
Warren Hasting, established _____ to resolve civil disputes.
சிவில் வழக்குகளை தீர்ப்பதற்காக _____ நீதிமன்றத்தை வாரன் ஹேஸ்டிங்ஸ் ஏற்படுத்தினார்.
A.
Mofussil Diwani Adalat
ஊரக குடிமையியல்
B.
Mofussil Fauzdari Adalat
ஊரக குற்றவியல்
C.
Cornwallis
காரன்வாலிஸ்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Mofussil Diwani Adalat
ஊரக குடிமையியல்
10.
Warren Hasting, established _____ to resolve criminal disputes.
குற்றவியல் வழக்குகளை தீர்ப்பதற்காக _____ நீதிமன்றத்தை வாரன் ஹேஸ்டிங்ஸ் ஏற்படுத்தினார்.
A.
Mofussil Diwani Adalat
ஊரக குடிமையியல்
B.
Mofussil Fauzdari Adalat
ஊரக குற்றவியல்
C.
Cornwallis
காரன்வாலிஸ்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Mofussil Fauzdari Adalat
ஊரக குற்றவியல்
11.
Under Cornwallis, the District Fauzdari court was abolished and Circuit Court was setup at _____ and Murshidabad.
காரன்வாலிஸ் ஆட்சியில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் நீக்கப்பட்டு, _____ மூர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
A.
Calcutta
கல்கத்தா
B.
Dacca
டாக்கா
C.
Patna
பாட்னா
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
12.
During the period of _____ four Circuit courts were abolished.
_____ கால ஆட்சியில் மேற்கண்ட நான்கு மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்களும் நீக்கப்பட்டன.
A.
Cornwallis
காரன்வாலிஸ்
B.
Ripon
ரிப்பன்
C.
William Bentinck
வில்லியம் பெண்டிங்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. William Bentinck
வில்லியம் பெண்டிங்