பொருந்தாச் சொல்லை கண்டறிதல் TNUSRB SI Questions

பொருந்தாச் சொல்லை கண்டறிதல் MCQ Questions

7.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
நிலம்
B.
சூரியன்
C.
நீர்
D.
காற்று
ANSWER :
B. சூரியன்
8.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
மொட்டு
B.
அரும்பு
C.
பூ
D.
முகை
ANSWER :
C. பூ
9.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
மலரடி
B.
தமிழமுது
C.
கனி இதழ்
D.
காந்தலள் விரல்
ANSWER :
B. தமிழமுது
10.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
மெய்
B.
வாக்கு
C.
வாய்
D.
மூக்கு
ANSWER :
B. வாக்கு
11.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
மா
B.
பலா
C.
வாழை
D.
வீ
ANSWER :
D. வீ
12.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
இகம்
B.
புவனம்
C.
ஞாலம்
D.
மாருதம்
ANSWER :
D. மாருதம்