எட்டாம் வகுப்பு - இயல் 7 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 7 MCQ Questions

13.
உதித்த என்பதன் எதிர்ச்சொல் தருக.
A.
நிறைந்த
B.
குறைந்த
C.
தோன்றிய
D.
மறைந்த
ANSWER :
D. மறைந்த
14.
வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் கொண்டாடப்படும் விழா எது?
A.
மகரசங்கராந்தி
B.
மங்கல விழா
C.
இந்திரவிழா
D.
லோரி
ANSWER :
C. இந்திரவிழா
15.
சிற்பக் கலை வடிவமைப்புகள் எத்தனை வகைப்படும்?
A.
6
B.
8
C.
4
D.
5
ANSWER :
C. 4
16.
தவறானதைத் தேர்ந்தெடு முகமது இஸ்மாயில்)
A.
இவரது இயற்பெயர் காயிதே மில்லத்
B.
1946 முதல் 1952 வரை சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக சிறந்த பணியாற்றினார்
C.
இந்திய அரசியலமைப்பு உருவாக்கக் குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்
D.
இந்திய நாட்டின் கனிம வளங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தவர்
ANSWER :
A. இவரது இயற்பெயர் காயிதே மில்லத்
17.
சிலம்புச்செல்வர் என்று அழைக்கப்படுவர் யார்?
A.
ஞானப்பிரகாசம்
B.
ம.பொ.சி
C.
சமுதாயவழிகாட்டி
D.
a மற்றும் b
ANSWER :
D. a மற்றும் b
18.
“கொங்கு மண்டல சதகம்” என்னும் நூலை எழுதியவர்?
A.
சிவப்பிரகாசர்
B.
காளமேகப் புலவர்
C.
வீரராகவர்
D.
கார்மேகக் கவிஞர்
ANSWER :
D. கார்மேகக் கவிஞர்