எட்டாம் வகுப்பு - இயல் 1 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 1 MCQ Questions

1.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
அழுக்காறு -
A.
நன்மை
B.
பொறாமை
C.
தீமை
D.
பகை
ANSWER :
B. பொறாமை
2.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :
ஆஸ்பத்திரி செல்ல வேண்டும் -
A.
மருந்தகம்
B.
ஆசுபத்திரி
C.
மருத்துவமனை
D.
வீட்டுமனை
ANSWER :
C. மருத்துவமனை
3.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
பராபரம் -
A.
மேலான பொருள்
B.
சோர்வு
C.
விருப்பம்
D.
கொள்கை
ANSWER :
A. மேலான பொருள்
4.
ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :
'மூ' -
A.
மூன்று
B.
ஒன்று
C.
நான்கு
D.
மூங்கில்
ANSWER :
D. மூங்கில்
5.
சுரதா அவர்களின், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்ற நூல் எது?
A.
அமுதும் தேனும்
B.
சுவரும் சுண்ணாம்பும்
C.
துறைமுகம்
D.
தேன்மழை
ANSWER :
D. தேன்மழை
6.
"கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" எனக் கூறியவர் ?
A.
பாரதியார்
B.
நாமக்கல் கவிஞர்
C.
கவிமணி தேசிய விநாயகம்
D.
பாரதிதாசன்
ANSWER :
B. நாமக்கல் கவிஞர்