எட்டாம் வகுப்பு - இயல் 7 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 7 MCQ Questions

1.
குற்றாலக் குறவஞ்சியை பாடியவர் யார்?
A.
வில்வரத்தினம்
B.
அழகிய பெரியவன்
C.
பெரியவன் கவிராயர்
D.
திரிகூட ராசப்பக் கவிராயர்
ANSWER :
D. திரிகூட ராசப்பக் கவிராயர்
2.
கடவுளோடு மனிதர்களைப் பாடிய நூல் எது?
A.
சமய இலக்கியங்கள்
B.
சங்க இலக்கியங்கள்
C.
காப்பியங்கள்
D.
சிற்றிலக்கியங்கள்
ANSWER :
D. சிற்றிலக்கியங்கள்
3.
திருவேங்கட அந்தாதி என்னும் நூலை இயற்றியவர் யார்?
A.
திரிகூடராசப்ப கவிராயர்
B.
சேரமான் பெருமாள் நாயனார்
C.
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
D.
திருமழிசை ஆழ்வார்
ANSWER :
C. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
4.
பின்வரும் கூற்றுகளை கவனியுங்கள்:
1. பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி வரல் ஆகியவற்றை உலாவின் முன்னிலை என்பர்.
2. உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தனித்தனியாக கூறுவன உலாவின் பின்னிலை எனப்படும்.
A.
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
B.
கூற்று 1, 2 தவறு
C.
அனைத்து கூற்றுகளும் சரி
D.
கூற்று 1 தவறு
ANSWER :
C. அனைத்து கூற்றுகளும் சரி
5.
குமரகுருபரர் எவ்விறைவனைச் செங்கீரை ஆடுமாறு வேண்டுகிறார்?
A.
வைத்தியநாத முருகன்
B.
சுவாமி மலை முருகன்
C.
திருச்செந்தூர் முருகன்
D.
திருக்கழுக்குன்ற முருகன்
ANSWER :
B. சுவாமி மலை முருகன்
6.
சிற்றிலக்கிய வேந்தர் என அழைக்கப்படுபவர் யார்?
A.
குமரகுருபரர்
B.
ஒட்டக்கூத்தர்
C.
மாணிக்கவாசகர்
D.
தொல்காப்பியர்
ANSWER :
B. ஒட்டக்கூத்தர்