எட்டாம் வகுப்பு - இயல் 10 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 10 MCQ Questions

1.
மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ் என்னும் நூலை இயற்றியவர் ?
A.
ஓட்டங்கூத்தர்
B.
குமரகுருபரர்
C.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
D.
அந்தக்கவி வீரராகவர்
ANSWER :
B. குமரகுருபரர்
2.
முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் என்னும் நூலை இயற்றியவர் ?
A.
ஓட்டங்கூத்தர்
B.
குமரகுருபரர்
C.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
D.
அந்தக்கவி வீரராகவர்
ANSWER :
B. குமரகுருபரர்
3.
குமரகுருபரரின் காலம் __________
A.
17 ஆம் நூற்றாண்டு
B.
18 ஆம் நூற்றாண்டு
C.
19 ஆம் நூற்றாண்டு
D.
15 ஆம் நூற்றாண்டு
ANSWER :
A. 17 ஆம் நூற்றாண்டு
4.
குமரகுருபரர் முருகன் அருள் பெற்றவுடன் பாடிய நூல் எது ?
A.
திருமலைமுருகன் பள்ளு
B.
நந்தி கலம்பகம்
C.
கந்தர் கலிவெண்பா
D.
கலிங்கத்துப்பபரணி
ANSWER :
C. கந்தர் கலிவெண்பா
5.
மதுரைக்கலம்பகம் யாரால் இயற்றப்பெற்றது ?
A.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
B.
அந்தக்கவி வீரராகவர்
C.
ஓட்டங்கூத்தர்
D.
குமரகுருபரர்
ANSWER :
D. குமரகுருபரர்
6.
பெயர்ச்சொல்லின் வகை அறிக :
இளங்கோவடிகளை படிக்கிறேன் -
A.
உவமையாகு பெயர்
B.
கருவியாகுபெயர்
C.
கருத்தாவாகு பெயர்
D.
சொல்லாகு பெயர்
ANSWER :
C. கருத்தாவாகு பெயர்