Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
எட்டாம் வகுப்பு - இயல் 10 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VIII)
எட்டாம் வகுப்பு - இயல் 1
எட்டாம் வகுப்பு - இயல் 2
எட்டாம் வகுப்பு - இயல் 3
எட்டாம் வகுப்பு - இயல் 4
எட்டாம் வகுப்பு - இயல் 5
எட்டாம் வகுப்பு - இயல் 6
எட்டாம் வகுப்பு - இயல் 7
எட்டாம் வகுப்பு - இயல் 8
எட்டாம் வகுப்பு - இயல் 9
எட்டாம் வகுப்பு - இயல் 10
எட்டாம் வகுப்பு - இயல் 10 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
13.
கயிலைக் கலம்பகம் யாரால் இயற்றப்பெற்றது ?
A.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
B.
அந்தக்கவி வீரராகவர்
C.
ஓட்டங்கூத்தர்
D.
குமரகுருபரர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. குமரகுருபரர்
14.
மதி என்பதன் பொருள்
A.
கடல்
B.
அறிவு
C.
கதிரவன்
D.
தேன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. அறிவு
15.
சிறு தேர் ___________ பிள்ளைத்தமிழின் இறுதி பருவமாகும்
A.
பெண்பாற் பிள்ளைத்தமிழ்
B.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ்
C.
இவை இரண்டும்
D.
இவற்றில் ஏதுமில்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. ஆண்பாற் பிள்ளைத்தமிழ்
16.
உதயம் என்பதன் பொருள்
A.
குழந்தை
B.
அறிவு
C.
கதிரவன்
D.
தேன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. கதிரவன்
17.
சிங்கிக்குச் சிலம்பைப் பரிசளித்த நாடு எது?
A.
கோலத்து நாடு
B.
சேலத்து நாடு
C.
கண்டிதேசம்
D.
பாண்டி நாடு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. சேலத்து நாடு
18.
நறவம் என்பதன் பொருள்
A.
கடல்
B.
குழந்தை
C.
உலகம்
D.
தேன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. தேன்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message