Geography of Tamil Nadu and its impact on Economic growth TNPSC Group 1 Questions

Geography of Tamil Nadu and its impact on Economic growth MCQ Questions

7.
Black soils are black in colour, due to presence of _____, Titanium.
டைட்டானியம் மற்றும் ______ தாதுக்களால் கரிசல் மண் கருப்பு நிறமாக உள்ளது.
A.
Calcium
கால்சியம்
B.
Sodium
சோடியம்
C.
Iron
இரும்பு
D.
Carbon
கார்பன்
ANSWER :
C. Iron
இரும்பு
8.
Red Soils are rich in mineral such as _____
செம்மண்ணில் ______ அதிகமாக காணப்படுகிறது.
A.
Iron
இரும்பு
B.
Magnesium
மெக்னீசியம்
C.
Potassium
பொட்டாசியம்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
9.
Coffee, Rubber, Cashewnut, and Tapioca are grown in ______
காபி, இரப்பர், முந்திரி மற்றும் மரவள்ளிக் கிழங்கு ______ மண்ணில் வளரும் தாவரங்கள் ஆகும்.
A.
Black soil
கரிசல் மண்
B.
Laterite soil
சரளை மண்
C.
Red soil
செம்மண்
D.
Alluvial soil
வண்டல் மண்
ANSWER :
B. Laterite soil
சரளை மண்
10.
______ are formed due to mechanical weathering caused by snow, rain, temperature variation.
______ பனிமழை வெப்பநிலை வேறுபாடுகளால் பௌதீக சிதைவின் காரணமாக உருவாகின்றது.
A.
Forest and mountain soil
காடு மற்றும் மலை மண்
B.
Arid and desert soil
வறண்ட பாலை மண்
C.
Saline and alkaline soils
உப்பு மற்றும் கார மண்
D.
Laterite soil
சரளை மண்
ANSWER :
A. Forest and mountain soil
காடு மற்றும் மலை மண்
11.
Which of the following soil is low in moisture?
இவற்றுள் குறைந்த ஈரப்பதம் உடைய மண் எது?
A.
Red soil
செம்மண்
B.
Black soil
கரிசல் மண்
C.
Arid and desert soil
வறண்ட பாலை மண்
D.
Forest and mountain soil
காடு மற்றும் மலை மண்
ANSWER :
C. Arid and desert soil
வறண்ட பாலை மண்
12.
In 1956, Malayalam speaking region of the state was split to form _____
1956இல் மலையாளம் மொழி பேசும் பகுதி ______ ஆக உருவானது.
A.
Kerala
கேரளா
B.
Odisha
ஒடிஷா
C.
Andhra Pradesh
ஆந்திர பிரதேஷ்
D.
Karnataka
கர்நாடகா
ANSWER :
A. Kerala
கேரளா