Change and Continuity in the Socio-Cultural History of India TNPSC Group 1 Questions

Change and Continuity in the Socio-Cultural History of India MCQ Questions

1.
Kshetra is ________
க்ஷேத்ரா என்பது _________
A.
Habitable Land
வாழக்கூடிய நிலம்
B.
Cultivatable Land
சாகுபடி நிலம்
C.
Waste Land
தரிசு நிலம்
D.
Pastoral land
ஆயர் நிலம்
ANSWER :
B. Cultivatable Land
சாகுபடி நிலம்
2.
Guptas gold coins were called as __________
குப்தர்களின் தங்க நாணயங்கள் __________ என அழைக்கப்பட்டன.
A.
Shinga
ஷிங்கா
B.
Dhotra
தோத்ரா
C.
Dhinara
தினரா
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Dhotra
தோத்ரா
3.
Khila is ___________
கிலா என்பது ____________
A.
Habitable Land
வாழக்கூடிய நிலம்
B.
Cultivatable Land
சாகுபடி நிலம்
C.
Waste Land
தரிசு நிலம்
D.
Pastoral land
ஆயர் நிலம்
ANSWER :
C. Waste Land
தரிசு நிலம்
4.
Gold coins used in the Rig Vedic period were known as:
ரிக் வேத கால தங்க நாணயத்தின் பெயர்:
A.
Satamana
சதமானம்
B.
Nishka
நிஷ்கா
C.
Krishnala
கிருஷ்ணலா
D.
Dam
டாம்
ANSWER :
B. Nishka
நிஷ்கா
5.
Vasti is ________
வஸ்தி என்பது _________
A.
Habitable Land
வாழக்கூடிய நிலம்
B.
Cultivatable Land
சாகுபடி நிலம்
C.
Waste Land
தரிசு நிலம்
D.
Pastoral land
ஆயர் நிலம்
ANSWER :
A. Habitable Land
வாழக்கூடிய நிலம்
6.
What is called Waste land ?
தரிசு நிலம் என்று அழைக்கப்படுவது எது ?
A.
Kshetra
க்ஷேத்ரா
B.
Kila
கிலா
C.
Vasti
வஸ்தி
D.
Aprahata
அப்ரஹதா
ANSWER :
B. Kila
கிலா