Finance Commission TNPSC Group 1 Questions

Finance Commission MCQ Questions

13.
In which year Aravind Panagariya elected as a chairman of 16th Finance commission ?
16வது நிதி ஆணையத்தின் தலைவராக அரவிந்த் பனகாரியா எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்?
A.
2021
B.
2022
C.
2023
D.
2024
ANSWER :
D. 2024
14.
In which year K.Santhanam elected as a chairman of Finance commission ?
கே.சந்தானம் எந்த ஆண்டு நிதி ஆணையத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?
A.
1951
B.
1956
C.
1960
D.
1965
ANSWER :
B. 1956
15.
In which year K.C. Pant elected as a chairman of Finance commission ?
எந்த ஆண்டு கே.சி பந்த் நிதி ஆணையத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?
A.
1992
B.
2007
C.
2017
D.
2021
ANSWER :
A. 1992
16.
In which year N.K.Singh elected as a chairman of Finance commission ?
என்.கே.சிங் எந்த ஆண்டு நிதி ஆணையத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?
A.
2015
B.
2017
C.
2022
D.
2019
ANSWER :
B. 2017
17.
Who is the chairman of 5th finance commission ?
5வது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
A.
A.K Chandra
ஏ.கே சந்திரா
B.
K.C . Neogy
கே.சி. நியோஜி
C.
Mahavir Tyagi
மகாவீர் தியாகி
D.
K.Santhanam
கே.சந்தானம்
ANSWER :
C. Mahavir Tyagi
மகாவீர் தியாகி
18.
Who is the chairman of 2nd finance commission ?
2வது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
A.
Aravind panagariya
அரவிந்த் பனகாரியா
B.
J.M Shelat
ஜே.எம் ஷெலாட்
C.
Rajmannar
ராஜமன்னார்
D.
K.Santhanam
கே.சந்தானம்
ANSWER :
D. K.Santhanam
கே.சந்தானம்