Five Year Plan Models-An Assessment TNPSC Group 1 Questions

Five Year Plan Models-An Assessment MCQ Questions

1.

Which of the following was the first Five-Year Plan model adopted in India?
பின்வருவனவற்றில் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் ஐந்தாண்டுத் திட்ட மாதிரி எது?

A.

Harrod-Domar Model
ஹரோட்-டோமர் மாதிரி

B.

Mahalanobis Model
மஹாலனோபிஸ் மாதிரி

C.

Lewis Model
லூயிஸ் மாதிரி

D.

All the above
மேலே உள்ள அனைத்தும்

ANSWER :

A. Harrod-Domar Model
ஹரோட்-டோமர் மாதிரி

2.
Rytowari system was intially introduced in _________
ரிட்டவாரி முறை ஆரம்பத்தில் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
A.
Kerela
​கேரளா
B.
Bengal
வங்காளம்
C.
Tamil nadu
தமிழ்நாடு
D.
Maharashtra
மகாராஷ்டிரா
ANSWER :
C. Tamil nadu
தமிழ்நாடு
3.
First World War started in the year _________
முதல் உலகப் போர் _________ இல் தொடங்கியது.
A.
1914
B.
1876
C.
1814
D.
1841
ANSWER :
A. 1914
4.

When did the Government of India declare its first Industrial Policy?
இந்திய அரசு தனது முதல் தொழில் கொள்கையை எப்போது அறிவித்தது?

A.

1948

B.

1956

C.

1991

D.

1987

ANSWER :

A. 1948

5.
The father of Green Revolution in India was _________
இந்தியாவில் பசுமைப் புரட்சியின் தந்தை?
A.
M.S. Swaminathan
எம்.எஸ். சுவாமிநாதன்
B.
Gandhi
காந்தி
C.
Visweswaraiah
விஸ்வேஸ்வரய்யா
D.
N.R. Viswanathan
N.R. விஸ்வநாதன்
ANSWER :
A. M.S. Swaminathan
எம்.எஸ். சுவாமிநாதன்
6.
How many commercial banks were nationalised in 1969?
1969ல் எத்தனை வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன?
A.
10
B.
12
C.
14
D.
16
ANSWER :
C. 14