எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை அறிதல் TNPSC Group 2 2A Questions

எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை அறிதல் MCQ Questions

1.
"அடமானம்" என்ற சொல்லின் எழுத்துப் பிழையற்ற சொல்லை தேர்வு செய்க:
A.
அடமானம்
B.
அடைக்கும்மனம்
C.
அடைகானம்
D.
அடைமானம்
ANSWER :
D. அடைமானம்
2.
"இமையமலை" என்ற சொல்லின் எழுத்துப் பிழையற்ற சொல்லை தேர்வு செய்க:
A.
இமையமல
B.
இமயமல
C.
இமையமலை
D.
இமயமலை
ANSWER :
D. இமயமலை
3.
"உசிர்" என்ற சொல்லின் எழுத்துப் பிழையற்ற சொல்லை தேர்வு செய்க:
A.
உசிர்
B.
உசி
C.
உயிர்
D.
மேற்கூறிய எதுவுமில்லை
ANSWER :
C. உயிர்
4.
"மற்றைகனவு" என்ற சொல்லின் ஒற்றுப்பிழையற்ற சொல்லை தேர்வு செய்க:
A.
மற்ற கனவு
B.
மற்ற கநவு
C.
மற்றைக் கனவு
D.
மற்றை கனவு
ANSWER :
C. மற்றைக் கனவு
5.
"முன்னர்கண்ட" என்ற சொல்லின் ஒற்றுப்பிழையற்ற சொல்லை தேர்வு செய்க:
A.
முன்னர்க கண்ட
B.
முன்னர் கண்ட
C.
முன்னர்க் கண்ட
D.
முன்னர்க கண்ட
ANSWER :
C. முன்னர்க் கண்ட
6.
"பின்னர் + கேட்ட" என்ற சொல்லின் ஒற்றுப்பிழையற்ற சொல்லை தேர்வு செய்க:
A.
பின்னர்க் கேட்ட
B.
பின்னர் கேட்ட
C.
பின்னர்க்கேட்
D.
பின்னர் கேட்டா
ANSWER :
A. பின்னர்க் கேட்ட