எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை அறிதல் TNPSC Group 2 2A Questions

எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை அறிதல் MCQ Questions

13.
"கடப்பாறை" என்ற சொல்லின் எழுத்துப் பிழையற்ற சொல்லை தேர்வு செய்க:
A.
கடப்பாற
B.
கடப்பாறை
C.
கடப்பாரை
D.
மேற்கூறிய எதுவுமில்லை
ANSWER :
C. கடப்பாரை
14.
"கத்திரிக்கோல்" என்ற சொல்லின் எழுத்துப் பிழையற்ற சொல்லை தேர்வு செய்க:
A.
கத்திரிக்கோல்
B.
கத்திரிகோல்
C.
கத்தரிக்கோல்
D.
மேற்கூறிய எதுவுமில்லை
ANSWER :
C. கத்தரிக்கோல்
15.
"கருவப்பிலை" என்ற சொல்லின் எழுத்துப் பிழையற்ற சொல்லை தேர்வு செய்க:
A.
கருவபிலை
B.
கருவப்பிலை
C.
கறிவேப்பிலை
D.
மேற்கூறிய எதுவுமில்லை
ANSWER :
C. கறிவேப்பிலை
16.
"களப்பு" என்ற சொல்லின் எழுத்துப் பிழையற்ற சொல்லை தேர்வு செய்க:
A.
கள
B.
களப்ப
C.
களைப்பு
D.
களப்பு
ANSWER :
C. களைப்பு
17.
"இங்குதங்கினான்" என்ற சொல்லின் ஒற்றுப்பிழையற்ற சொல்லை தேர்வு செய்க:
A.
இங்குத் தங்கினான்
B.
இங்குச்சென்றான்
C.
இங்குத் தங்கியான்
D.
இங்குக் தங்கினான்
ANSWER :
A. இங்குத் தங்கினான்
18.
"எங்குகண்டாய்" என்ற சொல்லின் ஒற்றுப்பிழையற்ற சொல்லை தேர்வு செய்க:
A.
எங்குக் கண்டான்
B.
எங்குக் கண்டாய்
C.
எங்குகண்டான்
D.
எங்கிக் கண்டாய்
ANSWER :
B. எங்குக் கண்டாய்