பல்துறை சார்ந்த கலைச் சொற்கள் அறிதல்(அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம்,புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம்) TNPSC Group 2 2A Questions

பல்துறை சார்ந்த கலைச் சொற்கள் அறிதல்(அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம்,புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம்)

பல்துறை சார்ந்த கலைச் சொற்கள் அறிதல்(அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம்,புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம்) MCQ Questions

7.
"DEPARTMENT" என்பதன் தமிழ்சொல் எது?
A.
அதிகாரம்
B.
துறை
C.
செயல்
D.
மையம்
ANSWER :
B. துறை
8.
"IDENTITY CARD" என்பதன் தமிழ்சொல் எது?
A.
அனுமதி அட்டை
B.
அடையாள அட்டை
C.
பதிவு அட்டை
D.
உரிமை அட்டை
ANSWER :
B. அடையாள அட்டை
9.
"PERMISSION" என்பதன் தமிழ்சொல் எது?
A.
முடிவு
B.
அறிவிப்பு
C.
செயல்
D.
அனுமதி
ANSWER :
D. அனுமதி
10.
"GOVERNMENT" என்பதன் தமிழ்சொல் எது?
A.
அரசு
B.
பொது
C.
அதிகாரம்
D.
அமைப்பு
ANSWER :
A. அரசு
11.
"PASSPORT" என்பதன் தமிழ்சொல் எது?
A.
அடையாள அட்டை
B.
அனுமதிச் சீட்டு
C.
பதிவுச்சீட்டு
D.
கடவுச்சீட்டு
ANSWER :
D. கடவுச்சீட்டு
12.
"SCHOLARSHIP" என்பதன் தமிழ்சொல் எது?
A.
தேர்ச்சி
B.
கல்வி உதவி
C.
சான்றிதழ்
D.
உதவித்தொகை
ANSWER :
D. உதவித்தொகை