Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் TNPSC Group 2 2A Questions
TNPSC Group 2 2A SYLLABUS
பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்
பொருத்துக
தொடரும் தொடர்பும் அறிதல்
பிரித்தெழுதுக
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
பொருந்தாச் சொல்லை கண்டறிதல்
பிழைதிருத்தம்
ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ் சொல்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல்
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
வேர்ச்சொல்லைக் கொடுத்து -வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல்
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்
பெயர் சொல்லின் வகை அறிதல்
இலக்கணக் குறிப்பறிதல்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
தன்வினை, பிறவினை , செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களை கண்டெழுதுதல்
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்
எதுகை, மோனை, இயைபு
பழமொழிகள்
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
13.
எதிர்சொல் தருக : அரிது -
A.
மென்மை
B.
கடினம்
C.
எளியது
D.
எளிது
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .எளிது
14.
எதிர்சொல் தருக : மாலை -
A.
காலை
B.
அந்தி
C.
இரவு
D.
நண்பகல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A .காலை
15.
எதிர்சொல் தருக : ஆரம்பம் -
A.
இறுதி
B.
துவக்கம்
C.
ஈர்ப்பு
D.
முதல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A .இறுதி
16.
எதிர்சொல் தருக : இகல்-
A.
அன்பு
B.
பகை
C.
உறவு
D.
நட்பு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .நட்பு
17.
எதிர்சொல் தருக : சிறியவர் -
A.
கிழவர்
B.
முதியவர்
C.
வயதானவர்
D.
பெரியவர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .பெரியவர்
18.
எதிர்சொல் தருக : ஓங்கியது -
A.
வீங்கியது
B.
தாழ்ந்தது
C.
விரிந்தது
D.
சுருங்கியது
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B .தாழ்ந்தது
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message