ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :
'கை' -
சேர்க்கை
செய்கை
வாழ்க்கை
ஓர் உறுப்பு
D .ஓர் உறுப்பு
'மா' -
வாளம்
பெரிய
அழகு.
இருள்
B . பெரிய
'பா' -
ஓடு
பார்
பாட்டு
கேள்
C .பாட்டு
'மை' -
கனி
காய்
அஞ்சனம்
மலர்
C .அஞ்சனம்
'ஏ' -
அரண்
தலைவன்
அம்பு
நெருப்பு
C .அம்பு
'ஓ' -
ஓட்டம்
மகிழ்ச்சி
ஏமாற்றம்
ஓசை
B .மகிழ்ச்சி