Match List I with List II and select the correct answer :
| List I | List II |
| a) Gillespie | 1.) Srirangapatnam |
| b) Manji | 2.) Barrackpore |
| c) Jacobin club | 3.) Vellore revolt |
| d) Mangal Pandey | 4.) Santhals |
பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
| பட்டியல் I | பட்டியல் II |
| a) கில்லெஸ்பி | 1.) ஸ்ரீரங்கப்பட்டினம் |
| b) மஞ்சி | 2.) பராக்பூர் |
| c) ஜேக்கபின் கிளப் | 3.) வேலூர் கிளர்ச்சி |
| d) மங்கள் பாண்டே | 4.) சந்தால்கள் |