Match the Leaders and their journals
List I | List II |
a) Annie Besant | 1.) India |
b) Subramaniya Iyer | 2.) New India |
c) Periyar | 3.) The hindu |
d) Bharatiyar | 4.) Viduthalai |
தலைவர்கள் மற்றும் அவர்களின் பத்திரிகைகளைப் பொருத்துங்கள்
பட்டியல் I | பட்டியல் II |
a) அன்னி பெசன்ட் | 1.) இந்தியா |
b) சுப்ரமணிய ஐயர் | 2.) புதிய இந்தியா |
c) பெரியார் | 3.) இந்து |
d) பாரதியார் | 4.) விடுதலை |
When Quit india movement was started ?
வெள்ளையனே வெளியேறு இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?
Aug 19,1942
ஆகஸ்ட் 19,1942
Aug 8,1942
ஆகஸ்ட் 8,1942
Aug 21,1942
ஆகஸ்ட் 21,1942
Aug 14,1942
ஆகஸ்ட் 14,1942