Indian National Congress TNPSC Group 2 2A Questions

Indian National Congress MCQ Questions

7.
"Swaraj is my birth right and I shall have it was the voice raised by Whom ?
"சுயராஜ்ஜியம் எனது பிறப்பு உரிமை, அது யாருடைய முழக்கம் ?
A.
Dadabhai Naoraji
தாதாபாய் நௌரோஜி
B.
Balagangadhar Tilak
பாலகங்காதர திலகர்
C.
W.C Bannerjee
W.C பானர்ஜி
D.
R.C Bhandarkar
ஆர்.சி பண்டார்கர்
ANSWER :
B. Balagangadhar Tilak
பாலகங்காதர திலகர்
8.
In which year the partition of Bengal held ?
வங்கப் பிரிவினை எந்த ஆண்டு நடைபெற்றது?
A.
1900
B.
1907
C.
1905
D.
1909
ANSWER :
C. 1905
9.
Who was defeated Pattabhi Sitaramaya , Gandhis candidate ?
காந்தியின் வேட்பாளர் பட்டாபி சீதாராமையாவை தோற்கடித்தது யார்?
A.
W.C Bannerjee
W.C பானர்ஜி
B.
Subhash Chandra Bose
சுபாஷ் சந்திர போஸ்
C.
Dadabhai Naoroji
தாதாபாய் நௌரோஜி
D.
Nehru
நேரு
ANSWER :
B. Subhash Chandra Bose
சுபாஷ் சந்திர போஸ்
10.

Subhash Chandra Bose became the president of congress in which year ?
சுபாஷ் சந்திரபோஸ் எந்த ஆண்டு காங்கிரஸின் தலைவரானார்?

A.

1936

B.

1938

C.

1940

D.

1942

ANSWER :

B. 1938

11.
In which year Subhash Chandra bose was Honoured with Bharath Ratna ?
சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றார்?
A.
1990
B.
1992
C.
1994
D.
1997
ANSWER :
B. 1992
12.
How many members were journalist when INC was founded ?
இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்ட போது எத்தனை பத்திரிகையாளர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்?
A.
1/2 members
1/2 உறுப்பினர்கள்
B.
1/3 members
1/3 உறுப்பினர்கள்
C.
1/4 members
1/4 உறுப்பினர்கள்
D.
3/4 members
3/4 உறுப்பினர்கள்
ANSWER :
B. 1/3 members
1/3 உறுப்பினர்கள்