National Renaissance TNPSC Group 2 2A Questions

National Renaissance MCQ Questions

7.
In which year Prarthana Samaj was founded ?
பிரார்த்தன சமாஜம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A.
1865
B.
1866
C.
1867
D.
1868
ANSWER :
C. 1867
8.
Who is the Founder of Prarthana Samaj ?
பிரார்த்தன சமாஜத்தை நிறுவியவர் யார்?
A.
Rajaram MohanRoy
ராஜாராம் மோகன்ராய்
B.
R.C Bhandarkar
ஆர்.சி பண்டார்கர்
C.
Ram Pandurang
ராம் பாண்டுரங்கன்
D.
Tagore
தாகூர்
ANSWER :
C. Ram Pandurang
ராம் பாண்டுரங்கன்
9.
Rajaram Mohan Roy established the Brahmo samaj at which place ?
ராஜாராம் மோகன்ராய் எந்த இடத்தில் பிரம்ம சமாஜத்தை நிறுவினார்?
A.
Delhi
டெல்லி
B.
Calcutta
கல்கத்தா
C.
Mumbai
மும்பை
D.
Chennai
சென்னை
ANSWER :
B. Calcutta
கல்கத்தா
10.

Match the following

Doctrine of Lapse policy

List I -Place List II - Year
a) Jaipur 1.) 1854
b) Nagpur 2.) 1853
c) Jhansi 3.) 1852
d) Udaipur 4.) 1849

பின்வருவனவற்றை பொருத்தவும் வாரிசு இழப்புக் கொள்கை

பட்டியல் I - இடம் பட்டியல் II - ஆண்டு
a) ஜெய்ப்பூர் 1.) 1854
b) நாக்பூர் 2.) 1853
c) ஜான்சி 3.) 1852
d) உதய்பூர் 4.) 1849
A.

2134

B.

3241

C.

4123

D.

2431

ANSWER :

C. 4123

11.
In which year Widow Remarriage Reform act was established ?
விதவை மறுமண சீர்திருத்த சட்டம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A.
1856
B.
1857
C.
1858
D.
1859
ANSWER :
A. 1856
12.
Gulamgiri was written by whom ?
குலாம்கிரி யாரால் எழுதப்பட்டது?
A.
Ram Pandurang
ராம் பாண்டுரங்கன்
B.
R.C Bhandarkar
ஆர்.சி பண்டார்கர்
C.
Jyothiba Phule
ஜோதிபா பூலே
D.
Swami Dayanand Saraswati
சுவாமி தயானந்த சரஸ்வதி
ANSWER :
C. Jyothiba Phule
ஜோதிபா பூலே