இனவெழுத்துகள் அறிதல், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் TNPSC Group 2 2A Questions

இனவெழுத்துகள் அறிதல், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் MCQ Questions

13.
தமிழ் மொழியில் இனஎழுத்து இல்லாத எழுத்து எது?
A.
ஆய்த எழுத்து
B.
மெய்யெழுத்து
C.
ஒற்றெழுத்து
D.
உயிர்எழுத்து
ANSWER :
A. ஆய்த எழுத்து
14.
தவறாக இணைக்கப்பட்டுள்ள இனஎழுத்து இணையைத் தேர்வு செய்க.
A.
ட்ண்
B.
ப்ம்
C.
த்ந்
D.
ன்
ANSWER :
B. ப்ம்
15.
பின்வரும் எந்த எழுத்து ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துக்கு இன எழுத்தாக உள்ளது?
A.
B.
C.
ந்
D.
மேற்கண்ட அனைத்தும்
ANSWER :
B. இ
16.
வினா எழுத்துகள் மொழியின் எந்த இடத்தில் இடம்பெறலாம்?
A.
சொல்லின் முதலில்
B.
சொல்லின் இறுதியில்
C.
முதலும் இறுதியும்
D.
மேற்கண்ட அனைத்தும்
ANSWER :
D. மேற்கண்ட அனைத்தும்
17.
'ஏ' எழுத்தின் இன்னொரு பணி என்ன?
A.
வினா கேட்க
B.
அழுத்தம் கொடுக்க
C.
வினா எழுப்ப
D.
சொற்களை நீக்க
ANSWER :
B. அழுத்தம் கொடுக்க
18.
வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்தால் அதற்கு என்ன பெயர்?
A.
அகவினா
B.
புறவினா
C.
வினா எழுத்து
D.
அகவினா மற்றும் புறவினா
ANSWER :
A. அகவினா