குறில் - நெடில் வேறுபாடு TNPSC Group 2 2A Questions

குறில் - நெடில் வேறுபாடு MCQ Questions

13.
குறில் - நெடில் வேறுபாடு எந்த இலக்கண நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
A.
தொல்காப்பியம்
B.
நன்னூல்
C.
யாப்பு
D.
ஆறுமுகநாவலர்
ANSWER :
A. தொல்காப்பியம்
14.
குறில் நெடில் மாற்றத்தில் தவறான இணையைக் கண்டறிக.
A.
இரை, ஈகை
B.
சிறகு, வளர்த்தல்
C.
உடல், ஊண்
D.
படம், பார்த்தல்
ANSWER :
B. சிறகு, வளர்த்தல்
15.
கனகம் – கானகம் என்பதில் சரியான பொருள் வேறுபாடு எது?
A.
செல்வம் – அரசன்
B.
காடு – தொடுதல்
C.
பொன் – காடு
D.
நங்கை – தங்கை
ANSWER :
C. பொன் – காடு
16.
அறு-ஆறு என்பதில் குறில், நெடில் வேறுபாட்டின் பொருள் வேறுபாடு எது?
A.
நதி – ஓர் எண்
B.
வெட்டுதல் – நதி
C.
வெட்டுதல் – அறுத்தல்
D.
அறுத்தல் – கட்டுதல்
ANSWER :
B. வெட்டுதல் – நதி
17.
கோடிட்ட இடங்களுக்கு பொருந்திய சொற்களைத் தேர்க: __________ வில் _________ குளித்தது.
A.
விடு, வீடு
B.
சுடு, சூடு
C.
மடு, மாடு
D.
அடு, ஆடு
ANSWER :
C. மடு, மாடு
18.
பொருந்தா இணையைக் கண்டறிக.
A.
மடு – மாடு
B.
தடு – தாடு
C.
விடு – வீடு
D.
எடு – ஏடு
ANSWER :
B. தடு – தாடு