பிரித்தெழுதுக :பகைவென்றாலும் -
பகை+வென்றாலும்
பகைவன் + என்றாலும்
ப+வென்றாலும்
ப+என்றாலும்
A. பகை+வென்றாலும்
பிரித்தெழுதுக :பாலூறும் -
பால்+ஊறும்
பா+ஊறும்
பால்+ லூறும்
இவற்றுள் எதுவுமில்லை
A. பால்+ஊறும்