வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல் TNPSC Group 2 2A Questions

வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல் MCQ Questions

7.
வருகின்றனன் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
A.
வந்த
B.
வா
C.
வரும்
D.
வந்து
ANSWER :
B. வா
8.

காண் என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.

A.

கண்ட

B.

கண்டு

C.

கண்டாள்

D.

கண்டாளை

ANSWER :
C.

கண்டாள்

9.
வேர்ச்சொல்லை தொழிர்பெயராக்குக - 'வை'
A.
வைப்பாள்
B.
வைத்தார்
C.
வைத்தல்
D.
வைகிறாள்
ANSWER :
C. வைத்தல்
10.
கொடு என்பதன் வினையாலணையும் பெயர் எது?
A.
கொடுத்த
B.
கொடுத்து
C.
கொடுத்தவள்
D.
கொடுத்தல்
ANSWER :
C. கொடுத்தவள்
11.

'செல்' என்ற வேர்ச்சொல்லின் விளையாலணையும் பெயரைத் தேர்க

A.

சென்ற

B.

செல்லும்

C.

சென்றவன்

D.

செல்லா

ANSWER :
C.

சென்றவன்

12.
இகழ் என்னும் வேர்ச்சொல்லின் விளையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
A.
இகழு
B.
இகழ்தல்
C.
இகழ்வார்
D.
இகழும்
ANSWER :
C. இகழ்வார்