ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
அவள் கற்றுகொண்டாள்
அவள் கற்றுக்கொண்டா
அவ கற்று கொண்டாள்
அவள் கற்றுக்கொண்டாள்
D. அவள் கற்றுக்கொண்டாள்
ஒரு பள்ளி மிகச் சிறந்தது
ஓர் பள்ளி மிகச் சிறந்தது
அந்த பள்ளி மிகச் சிறந்தது
அந்த பள்ளி சிறந்தது அல்ல
A. ஒரு பள்ளி மிகச் சிறந்தது