Fundamental Duties TNPSC Group 4 VAO Questions

Fundamental Duties MCQ Questions

7.
The Indian Constitution consists of _____ Schedules.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் _____ அட்டவணைகளைக் கொண்டுள்ளது.
A.
2
B.
5
C.
8
D.
12
ANSWER :
C. 8
8.
The drafted Constitution came into force on ______ 1950.
1950ஆம் ஆண்டு _______ ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
A.
26th January
ஜனவரி 26
B.
5th December
டிசம்பர் 5
C.
1st June
ஜூன் 1
D.
19th May
மே 19
ANSWER :
A. 26th January
ஜனவரி 26
9.
______ amendment of the Constitution is known as the mini Constitution.
அரசியலமைப்பின் ______ சட்டத்திருத்தம் 'குறு அரசியலமைப்பு' என அறியப்படுகிறது.
A.
12th
12 வது
B.
42nd
42 வது
C.
10th
10 வது
D.
32nd
32 வது
ANSWER :
B. 42nd
42 வது
10.
Fundamental Duties were incorporated in the Constitution by the 42nd Amendment Act in _____.
______ ஆம் ஆண்டு 42 வது சட்ட திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்டன.
A.
1977
B.
1980
C.
1973
D.
1976
ANSWER :
D. 1976
11.
Which of the following are the fundamental duties as stated by the Constitution?
a) Respect for the Constitution and its ideals and institutions, the National Flag and the National Anthem. b) To follow and cherish the noble ideals which inspired our National Struggle for freedom. c) To uphold and protect the sovereignty, unity and integrity of India. அரசியலமைப்பின் படி கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் அடிப்படைக் கடமைகள் யாவை? அ) ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை மதிப்பதுடன், அரசியலமைப்புச் சட்ட நிறுவனங்கள், இலட்சியம், தேசியக்கொடி மற்றும் தேசியகீதம் ஆகியவற்றையும் மதிக்க வேண்டும் ஆ) விடுதலைப் போராட்டத்தின்போது புத்துணர்வளித்த உன்னதமான இலட்சியங்களை நினைவிற்கொண்டு பின்பற்ற வேண்டும். இ) இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
A.
All a,b,c
அ ஆ இ அனைத்தும்
B.
Only d
ஈ மட்டும்
C.
Only b
ஆ மட்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. All a,b,c
அ ஆ இ அனைத்தும்
12.
Which of the following Act is a legal obligation for children and heirs to provide maintenance to senior citizens and parents?
இவற்றுள் எந்த சட்டம் பிள்ளைகளுக்கும் வாரிசுகளுக்கும் தங்கள் பெற்றோரை அல்லது மூத்த குடிமக்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளும் சட்டப்பூர்வ வேண்டுகோள் ஆகும்?
A.
The Works of Defence Act
பாதுகாப்புச் சட்டம்
B.
Pitt's India Act
பிட்ஸ் இந்திய சட்டம்
C.
Maintenance and Welfare of parents and Senior Citizens Act
மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன்கள் பராமரிப்புச் சட்டம்
D.
Bengal Sati Regulation Act
வங்காள சதி ஒழுங்குமுறை சட்டம்
ANSWER :
C. Maintenance and Welfare of parents and Senior Citizens Act
மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன்கள் பராமரிப்புச் சட்டம்