Fundamental Duties TNPSC Group 4 VAO Questions

Fundamental Duties MCQ Questions

13.
The National Human Rights Commission is an autonomous body constituted on 12th October ______
தேசிய மனித உரிமைகள் ஆணையம் ______ ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் அமைக்கப்பட்டது.
A.
1993
B.
1998
C.
1990
D.
1997
ANSWER :
A. 1993
14.
A child is a person who has not completed the age of _____ years. Ie. Minor as per UNO.
ஐக்கிய நாடுகள் சபை ______ வயதுவரையுள்ள அனைவரையும் குழந்தைகள் என வரையறுக்கிறது.
A.
18
B.
17
C.
16
D.
15
ANSWER :
A. 18
15.
The declaration of the Rights of the child was accepted and adopted in the UN General Assembly on _____ th, November, 1989.
ஐ.நா.சபை 1989ஆம் ஆண்டு நவம்பர் _____ அன்று குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
A.
18
B.
20
C.
4
D.
28
ANSWER :
B. 20
16.
Right to Education Act is an Act of the Parliament of India enacted in _______ for free and compulsory education for children from 6 to 14 years of age.
6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க ______ ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் கல்வி உரிமைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தியது.
A.
2010
B.
2008
C.
2005
D.
2009
ANSWER :
D. 2009
17.
RTE Act stands for
RTE Act என்பது
A.
Right of children To free and Children Education Act
B.
Right of children To freedom and children Education Act
C.
Right of children To free and compulsory Education Act
D.
Right of children To freedom and compulsory Education Act
ANSWER :
C. Right of children To free and compulsory Education Act
18.
The Fundamental Duties in the Constitution of India were adopted from
இந்திய அரசியலமைப்பில் உள்ள அடிப்படைக் கடமைகள் எந்த அரசியலமைப்பிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன ?
A.
Canadian Constitution
கனடிய அரசியலமைப்பு
B.
USA Constitution
அமெரிக்க அரசியலமைப்பு
C.
British Constitution
பிரிட்டிஷ் அரசியலமைப்பு
D.
USSR Constitution
சோவியத் ஒன்றியத்தின் அரசியலமைப்பு
ANSWER :
D. USSR Constitution
சோவியத் ஒன்றியத்தின் அரசியலமைப்பு