னகர, ணகர வேறுபாடு TNPSC Group 4 VAO Questions

னகர, ணகர வேறுபாடு MCQ Questions

7.
"அண்மை" என்ற சொல்லின் பொருள் என்ன?
A.
தீமை
B.
அருகில்
C.
குளிர்ச்சி
D.
உற்றது
ANSWER :
B. அருகில்
8.
"அண்ணன்" என்ற சொல்லின் பொருள் என்ன?
A.
கரும்பு
B.
தமையன்
C.
சோறு
D.
துன்பம்
ANSWER :
B. தமையன்
9.
"காணல்" என்ற சொல்லின் பொருள் என்ன?
A.
பாலை
B.
பார்த்தல்
C.
நெருப்பு
D.
குளிர்ச்சி
ANSWER :
B. பார்த்தல்
10.
"கணி" என்ற சொல்லின் பொருள் என்ன?
A.
அழிவு
B.
பழம்
C.
கயிறு
D.
கணித்தல்
ANSWER :
D. கணித்தல்
11.
"கன்னி" என்ற சொல்லின் பொருள் என்ன?
A.
காற்று
B.
கரும்பு
C.
குமரிப்பெண்
D.
அம்பு
ANSWER :
C. குமரிப்பெண்
12.
"திண்மை" என்ற சொல்லின் பொருள் என்ன?
A.
உறுதி
B.
தீமை
C.
குலம்
D.
மாலை
ANSWER :
A. உறுதி