னகர, ணகர வேறுபாடு TNPSC Group 4 VAO Questions

னகர, ணகர வேறுபாடு MCQ Questions

13.
"தணி" என்ற சொல்லின் பொருள் என்ன?
A.
தனிமை
B.
தணித்தல்
C.
குளிர்ச்சி
D.
குலம்
ANSWER :
B. தணித்தல்
14.
"சேனை" என்ற சொல்லின் பொருள் என்ன?
A.
படை
B.
மழைச்சாரல்
C.
பொன்
D.
மகன்
ANSWER :
A. படை
15.
"கோன்" என்ற சொல்லின் பொருள் என்ன?
A.
கரும்பு
B.
காடு
C.
அரசன்
D.
மகன்
ANSWER :
C. அரசன்
16.
"கானம்" என்ற சொல்லின் பொருள் என்ன?
A.
பொன்
B.
காடு
C.
கரும்பு
D.
குளிர்ச்சி
ANSWER :
B. காடு
17.
"தன்" என்ற சொல்லின் பொருள் என்ன?
A.
தன்னுடைய
B.
கரும்பு
C.
நெருப்பு
D.
தெளிவு
ANSWER :
A. தன்னுடைய
18.
"தென்" என்ற சொல்லின் பொருள் என்ன?
A.
குளிர்ச்சி
B.
தீமை
C.
தனிமை
D.
தெற்கு
ANSWER :
D. தெற்கு