ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக TNPSC Group 4 VAO Questions

பொதுத் தமிழ் - அலகு II : சொல்லகராதி (15 Q)

ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக MCQ Questions

13.
சரியான மருவூப் பெயரை எழுதுக :
கோயம்புத்தூர் -
A.
புதுமை
B.
கோயம்புத்தூர்
C.
கோவை
D.
குடந்தை
ANSWER :
C. கோவை
14.
சரியான மருவூப் பெயரை எழுதுக :
தேவகோட்டை -
A.
தேவகோட்டை
B.
தேவோட்டை
C.
நாகப்பட்டினம்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. தேவோட்டை
15.
சரியான மருவூப் பெயரை எழுதுக :
திருநெல்வேலி -
A.
நெல்லை
B.
திருநெல்வேலி
C.
புதுமை
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
A. நெல்லை
16.
சரியான மருவூப் பெயரை எழுதுக :
செங்கற்பட்டு -
A.
புதுமை
B.
செங்கற்பட்டு
C.
செங்கை
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. செங்கை
17.
சரியான மருவூப் பெயரை எழுதுக :
திருநின்றவூர் -
A.
தேவகோட்டை
B.
திருநின்றவூர்
C.
புதுமை
D.
தின்னனூர்
ANSWER :
D. தின்னனூர்
18.
சரியான மருவூப் பெயரை எழுதுக :
தஞ்சை -
A.
கும்பகோணம்
B.
தஞ்சை
C.
திருச்சிராப்பள்ளி
D.
தஞ்சாவூர்
ANSWER :
D. தஞ்சாவூர்