பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு TNPSC Group 4 VAO Questions

பொதுத் தமிழ் - அலகு II : சொல்லகராதி (15 Q)

பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு MCQ Questions

13.
"அவங்க" என்பது எழுத்து வழக்கில் எவ்வாறு எழுதப்படுகிறது?
A.
அவங்க
B.
அவர்கள்
C.
அவங்கள்
D.
அவர்
ANSWER :
B. அவர்கள்
14.
அங்கை என்பது எழுத்து வழக்கில் எவ்வாறு எழுதப்படுகிறது?
A.
அங்கே
B.
அங்கு
C.
அங்க
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
A. அங்கே
15.
அடமானம் என்பது எழுத்து வழக்கில் எவ்வாறு எழுதப்படுகிறது?
A.
அடைமான
B.
அடமானம்
C.
அடிமானம்
D.
அடைமானம்
ANSWER :
A. அடைமான
16.
அண்டைக்கு என்பது எழுத்து வழக்கில் எவ்வாறு எழுதப்படுகிறது?
A.
அண்டைக்கு
B.
அன்றைக்கு
C.
அண்ட்கை
D.
அண்டைக்க
ANSWER :
B. அன்றைக்கு
17.
அருகாமை என்பது எழுத்து வழக்கில் எவ்வாறு எழுதப்படுகிறது?
A.
அருகாமை
B.
அண்மை
C.
அருகில்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. அண்மை
18.
அருவாள் என்பது எழுத்து வழக்கில் எவ்வாறு எழுதப்படுகிறது?
A.
அருவாள்
B.
அரிவாஷ்
C.
அரவாள்
D.
அரிவாள்
ANSWER :
D. அரிவாள்