உவமைத் தொடரின் பொருளறிதல் TNPSC Group 4 VAO Questions

உவமைத் தொடரின் பொருளறிதல் MCQ Questions

1.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

செந்தமிழும் சுவையும் போல ;

A.

வருத்தம்

B.

ஒற்றுமை

C.

நடுக்கம்

D.

பயனற்றது

ANSWER :
B.

ஒற்றுமை

2.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

இலைமறைக் காய் போல் ;

A.

வருத்தம்

B.

ஒற்றுமை

C.

நடுக்கம்

D.

வெளிப்படுதல்

ANSWER :
D.

வெளிப்படுதல்

3.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ;

A.

பயனின்மை

B.

ஒற்றுமை

C.

நடுக்கம்

D.

பயனற்றது

ANSWER :
A.

பயனின்மை

4.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

ஞாயிறு கண்ட தாமரை போல ;

A.

பயனின்மை

B.

மகிழ்ச்சி

C.

துன்பம்

D.

பயனற்றது

ANSWER :
B.

மகிழ்ச்சி

5.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ;

A.

மகிழ்ச்சி

B.

ஒற்றுமை

C.

வருத்தம்

D.

பயனற்றது

ANSWER :
C.

வருத்தம்

6.
"ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை ஓட்டினாற்போல" என்பதன் பொருள்?
A.
துன்பம்
B.
விரட்டுதல்
C.
தவிப்பு
D.
வேதனை
ANSWER :
B. விரட்டுதல்