உவமைத் தொடரின் பொருளறிதல் TNPSC Group 4 VAO Questions

உவமைத் தொடரின் பொருளறிதல் MCQ Questions

13.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

இஞ்சி தின்ற குரங்கு போல் ;

A.

கவனம்

B.

விழித்தல்

C.

வருத்தம்

D.

பயனற்றது

ANSWER :
B.

விழித்தல்

14.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

அவலை நினைத்து உரலை இடித்தாற்போல ;

A.

தவிப்பு

B.

கவனம்

C.

நடுக்கம்

D.

பயனற்றது

ANSWER :
B.

கவனம்

15.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

கயிறற்ற பட்டம் போன்று;

A.

வருத்தம்

B.

கவனம்

C.

நடுக்கம்

D.

தவித்தல்

ANSWER :
D.

தவித்தல்

16.
"கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல" என்பதன் பொருள்?
A.
துன்பம்
B.
வருமுன் காவாமை
C.
மகிழ்ச்சி
D.
பயனற்றது
ANSWER :
A. துன்பம்
17.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

மரமேற்றின வண்டி போல் ;

A.

சுமை

B.

கவனம்

C.

நடுக்கம்

D.

பயனற்றது

ANSWER :
A.

சுமை

18.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

பசுத்தோல் போர்த்தி புலி போல் ;

A.

சுமை

B.

தவித்தல்

C.

ஏமாற்றுதல்

D.

பயனற்றது

ANSWER :
C.

ஏமாற்றுதல்