தொல்காப்பியம் TNUSRB PC Questions

தொல்காப்பியம் MCQ Questions

1.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் பெரியபுராணம் எத்தனாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
A.
எட்டாம் திருமுறை
B.
பன்னிரண்டாம் திருமுறை
C.
ஐந்தாம் திருமுறை
D.
எட்டாம் திருமுறை
ANSWER :
B. பன்னிரண்டாம் திருமுறை
2.
நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியவர்கள் யார்?
A.
ஆழ்வார்கள்
B.
நாதமுனிகள்
C.
சமயக்குரவர்கள்
D.
சான்றோர்கள்
ANSWER :
A. ஆழ்வார்கள்
3.
இராமாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஆழ்வார் யார்?
A.
திருமங்கை ஆழ்வார்
B.
குலசேகர ஆழ்வார்
C.
பொய்கை ஆழ்வார்
D.
பூதத்தாழ்வார்
ANSWER :
B. குலசேகர ஆழ்வார்
4.
திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் யார்?
A.
சமண முனிவர்
B.
பரஞ்சோதி முனிவர்
C.
இடைக்காடனார்
D.
அகத்தியர் முனிவர்
ANSWER :
B. பரஞ்சோதி முனிவர்
5.
அரண்மனையின் முரசுக் கட்டிலில் தூங்கியவர் மற்றும் கவரி வீசிய மன்னர்
A.
மோசிகீரனார், பெருஞ்சேரல் இரும்பொறை
B.
இடைக்காடனார், குலேச பாண்டியன்
C.
கபிலர், பாரி
D.
பரணர், பேகன்
ANSWER :
A. மோசிகீரனார், பெருஞ்சேரல் இரும்பொறை
6.
'தகடூர் எறிந்த பெருஞ்சேரல்' இரும்பொறை யாருக்குக் கவரி வீசினான்?
A.
இடைக்காடனார்
B.
பரஞ்சோதி முனிவர்
C.
மோசிகீரனார்
D.
கபிலர்
ANSWER :
C. மோசிகீரனார்