தொல்காப்பியம் TNUSRB PC Questions

தொல்காப்பியம் MCQ Questions

13.
களைப்பு மிகுதியால் 'மூரித் தீம் தேன் வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு' என்னும் தொடரில் தாரானை என்பது யாரைக் குறிக்கிறது?
A.
கபிலர்
B.
சிவபெருமான்
C.
இடைக்காடனார்
D.
பாண்டியன்
ANSWER :
C. இடைக்காடனார்
14.
திருவிளையாடற்புராணம் காண்டங்களின் எண்ணிக்கை எத்தனை?
A.
6
B.
3
C.
10
D.
4
ANSWER :
B. 3
15.
தேம்பாவணி படைக்கப்பட்ட காலம் ___________ .
A.
17ஆம் நூற்றாண்டு
B.
12ஆம் நூற்றாண்டு
C.
7ஆம் நூற்றாண்டு
D.
19ஆம் நூற்றாண்டு
ANSWER :
A. 17ஆம் நூற்றாண்டு
16.
தேம்பாவணியை இயற்றியவர் யார்?
A.
கால்டுவெல்
B.
ஜி.யு.போப்
C.
வீரமாமுனிவர்
D.
கபிலர்
ANSWER :
C. வீரமாமுனிவர்
17.
"நன்று நன்றெனப் போற்றியே நடந்தது வேங்கை" இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
A.
கம்ப இராமாயணம்
B.
தேவாரம்
C.
பெரிய புராணம்
D.
சீறாப்புராணம்
ANSWER :
D. சீறாப்புராணம்
18.
சீறாப்புராணத்தின் ஆசிரியர் யார்?
A.
பனுஅகமது மரைக்காயர்
B.
அபுல்காசிம் மரைக்காயர்
C.
உமறுப்புலவர்
D.
கடிகைமுத்துப் புலவர்
ANSWER :
C. உமறுப்புலவர்