Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
தமிழ் அறிஞர்கள் TNUSRB PC Questions
TNUSRB PC SYLLABUS
தமிழ் : பகுதி இ - தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
தமிழ் அறிஞர்கள்
தமிழின் தொன்மை
தமிழரின் பண்பாடு
தமிழ் உரைநடை
தமிழ்த்தொண்டு
சமுதாயத் தொண்டு
தமிழ் அறிஞர்கள் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
13.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எனக் கூறியவர் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. நாமக்கல் கவிஞர்
14.
"ரூபாயத்" என்னும் நூலை தமிழில் மொழிப்பெயர்த்தவர் யார் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. கவிமணி தேசிய விநாயகம்
15.
"ரூபாயத்" என்னும் நூல் எத்தனை பாடல்களை கொண்டுள்ளது
A.
114
B.
115
C.
116
D.
117
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. 115
16.
இம்மை மறுமை பற்றிய நூல் எது ?
A.
ஆசிய ஜோதி
B.
கம்பரும் வால்மீகியும்
C.
ரூபாயத்
D.
மலைக்கள்ளன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. ரூபாயத்
17.
"அவனும் அவளும்" என்னும் நூலை இயற்றியவர் யார் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. நாமக்கல் கவிஞர்
18.
"எதிர்பாராத முத்தம்" என்னும் நூலை இயற்றியவர் யார் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. பாரதிதாசன்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message