Evolution / பரிணாமம் TNUSRB PC Questions

Evolution / பரிணாமம் MCQ Questions

1.
Crosses involving inheritance of only one pair of contrasting characters are called _____________
ஒரு பண் பின் இரு மாற்றுத் தோற்றங்களைத் தனித்தனியாகப் பெற்ற இரு தாவரங்களை க் கலப்புறச்செய்வது ______ எனப்படும்.
A.
Dihybrid Crosses
இரு பண்புக் கலப்பு
B.
Monohybrid Crosses
ஒரு பண்புக் கலப்பு
C.
Trihybrid Crosses
முப்பரிமாண கலப்பு முறை
D.
Polyhybrid Crosses
பல பண்புக் கலப்பு
ANSWER :
B. Monohybrid Crosses
ஒரு பண்புக் கலப்பு
2.
Who is the father of the genetics?
மரபியலின் தந்தை யார்?
A.
Gregor Johann Mendel
கிரிகர் ஜோகன் மெண்டல்
B.
Charles Darwin
சார்லஸ் டார்வின்
C.
James Watson
ஜேம்ஸ் வாட்சன்
D.
Francis Crick
பிரான்சிஸ் கிரிக்
ANSWER :
A. Gregor Johann Mendel
கிரிகர் ஜோகன் மெண்டல்
3.
Phenotypic expression of alleles are called______
அல்லீல்க ளால் வெ ளிப்படும் புறத்தோற்றப் பன்புகள் _______ எனப்படும்.
A.
Genotype
மரபணு வகை
B.
Allelomorphs.
அலெலோமார்ப்ஸ்.
C.
Homozygote
ஓரினமான
D.
Heterozygote
ஹெட்டோரோசைகோட்
ANSWER :
B. Allelomorphs.
அலெலோமார்ப்ஸ்.
4.
DNA consists of two ________ chains.
ஒரு டி.என்.ஏ இரண்டு _______ இழைகளால் ஆனது.
A.
Polynucleotide chain
பாலிநியுக்ளியோடைடு
B.
Allele
அல்லீல்
C.
Genotype
மரபணு வகை
D.
Homozygote
ஓரினமான
ANSWER :
A. Polynucleotide chain
பாலிநியுக்ளியோடைடு
5.
The centromere is found at the centre of the ______ chromosome.
சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது_________ வகை குரோமோசோம்.
A.
Metacentric
மெட்டா சென்ட்ரிக்
B.
Telocentric
டீலோ சென்ட்ரிக்
C.
Sub – metacentric
சப்-மெட்டா சென்ட்ரிக்
D.
Acrocentric.
அக்ரோ சென்ட்ரிக்
ANSWER :
A. Metacentric
மெட்டா சென்ட்ரிக்
6.

Match the following

List I List II
a) Autosomes 1.) Trisomy 21
b) Diploid condition 2.) 9 : 3 : 3 : 1
c) Allosome 3.) 22 pair of chromosome
d) Down’s syndrome 4.) 2n
e) Dihybrid ratio 5.) 23rd pair of chromosome

பொருத்துக

பட்டியல் I பட்டியல் II
அ) ஆட்டோசோம்கள் 1.) டிரிசோமி 21
ஆ) டிப்ளாய்டு நிலை 2.) 9 : 3 : 3 : 1
இ) அலோசோம் 3.) 22 ஜோடி குரோமோசோம்
ஈ) டவுன் சிண்ட்ரோம் 4.) 2n
உ) டைஹைப்ரிட் விகிதம் 5.) 23 வது ஜோடி குரோமோசோம்
A.

a-4, b-3, c-2, d-5, e-1
அ-4 ஆ-3 இ-2 ஈ-5 உ-1

B.

a-1, b-3, c-2, d-5, e-4
அ-1, ஆ-3, இ-2 , ஈ-5 ,உ-4

C.

a-3, b-2, c-5, d-1, e-4
அ-3, ஆ-2, இ-5, ஈ-1, உ-4

D.

a-3, b-4, c-5 ,d-1, e-2
அ-3, ஆ-4, இ-5, ஈ-1, உ-2

ANSWER :

D. a-3, b-4, c-5 ,d-1, e-2
அ-3, ஆ-4, இ-5, ஈ-1, உ-2