Motion and Energy / இயக்கம் மற்றும் ஆற்றல் TNUSRB PC Questions

Motion and Energy / இயக்கம் மற்றும் ஆற்றல் MCQ Questions

1.
When there is a change in the position of an object with respect to time, then it is called ______.
காலத்தைப் பொருத்து ஒரு பொருளின் நிலை மாறும் எனில் அது ______ எனப்படும்.
A.
Motion
இயக்கம்
B.
Rest
ஓய்வு
C.
Activity
செயற்பாடு
D.
Energy
ஆற்றல்
ANSWER :
A. Motion
இயக்கம்
2.
If an object remains stationery it is called _____
ஒரு பொருள் ஒரே இடத்தில் இருக்கும் எனில் அது _______ நிலை எனப்படும்.
A.
Motion
இயக்கம்
B.
Rest
ஓய்வு
C.
Activity
செயற்பாடு
D.
Energy
ஆற்றல்
ANSWER :
B. Rest
ஓய்வு
3.
_____ is push or pull by an animate or inanimate agency.
பொருள்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தல் செயல்களே ______ என அழைக்கப்படுகிறது.
A.
Rest
ஓய்வு
B.
Energy
ஆற்றல்
C.
Motion
இயக்கம்
D.
Force
விசை
ANSWER :
D. Force
விசை
4.
Wind making a flag flutter, a bullock pulling a cart are _____.
காற்றினால் கொடி அசைந்தாடுவதும், மாடு வண்டியை இழுப்பதும் ______ ஆகும்.
A.
Contact forces
தொடு விசைகள்
B.
Gravity
ஈர்ப்பு விசை
C.
Non-contact forces
தொடா விசைகள்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Contact forces
தொடு விசைகள்
5.
Magnetism and gravity are ______.
காந்தவிசை மற்றும் புவி ஈர்ப்பு விசை ஆகியவை ______ ஆகும்.
A.
Contact forces
தொடு விசைகள்
B.
Gravity
ஈர்ப்பு விசை
C.
Non-contact forces
தொடா விசைகள்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Non-contact forces
தொடா விசைகள்
6.
Which of the following statements are true about force?
a) Forces can change the states of a body from rest to motion or motion to rest.
b) Forces can either change the speed or direction or both of the body.
c) Forces can change the shape of the body.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது விசையைப் பற்றிய உண்மையான வாக்கியங்கள் ஆகும்?
அ) விசையானது பொருளை ஓய்வு நிலையிலிருந்து இயக்க
நிலைக்கோ அல்லது இயக்க நிலையிலிருந்து ஓய்வு நிலைக்கோ மாற்றும்.
ஆ) விசையானது இயங்கும் பொருளின் வேகம் அல்லது திசை அல்லது இரண்டையும் மாற்றும்.
இ) விசையானது பொருளின் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
A.
Only a
அ மட்டும்
B.
All a,b,c
அ ஆ இ அனைத்தும்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Only b
ஆ மட்டும்
ANSWER :
B. All a,b,c
அ ஆ இ அனைத்தும்