Crops / பயிர்கள் TNUSRB PC Questions

Crops / பயிர்கள் MCQ Questions

1.
Green plants make their own food using a process called _____
பசுந்தாவரங்கள் ______ எனும் செயல் மூலமாக தங்களது உணவைத் தயாரிக்கின்றன.
A.
Photosynthesis
ஒளிச்சேர்க்கை
B.
Transpiration
நீராவிப்போக்கு
C.
Respiration
சுவாசம்
D.
Oxygen
ஆக்சிஜென்
ANSWER :
A. Photosynthesis
ஒளிச்சேர்க்கை
2.
In India, which of the following categories of crops are grown?
இந்தியாவில் இவற்றுள் எவ்வகையான பயிர்கள் வளர்க்கப்படுகின்றன?
A.
Kharif crops
காரிப் பயிர்கள்
B.
Rabi crops
ரபி பயிர்கள்
C.
Zaid crops
சயாடு பயிர்கள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
3.
The crops which are sown in the rainy season (i.e., from June to September) are called _____.
மழைக்காலங்களில் (ஜுன் முதல் செப்டம்பர் வரை) வளர்க்கப்படும் பயிர்கள் காரிப் பயிர்கள் எனப்படும்.
A.
Kharif crops
காரிப் பயிர்கள்
B.
Rabi crops
ரபி பயிர்கள்
C.
Zaid crops
சயாடு பயிர்கள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
A. Kharif crops
காரிப் பயிர்கள்
4.
Which of the following are Kharif crops?
இவற்றுள் எவை காரிப் பயிர்கள்?
A.
Wheat
கோதுமை
B.
Watermelon
தர்பூசணி
C.
Cotton
பருத்தி
D.
Pea
பட்டாணி
ANSWER :
C. Cotton
பருத்தி
5.
Find the odd one out from the following.
இவற்றுள் வேற்று ஒன்றைக் கண்டறிக.
A.
Paddy
நெல்
B.
Linseed
ஆளி விதை
C.
Maize
சோளம்
D.
Soya bean
சோயா மொச்சை
ANSWER :
B. Linseed
ஆளி விதை
6.
The crops grown in winter season (i.e., from October to March) are called ______.
குளிர் காலங்களில் (அக்டோபர் முதல் மார்ச் வரை) வளர்க்கப்படும் பயிர்கள் _____ எனப்படும்.
A.
Kharif crops
காரிப் பயிர்கள்
B.
Rabi crops
ரபி பயிர்கள்
C.
Zaid crops
சயாடு பயிர்கள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
B. Rabi crops
ரபி பயிர்கள்