Crops / பயிர்கள் TNUSRB PC Questions

Crops / பயிர்கள் MCQ Questions

13.
Which of the following are fibre crops?
இவற்றுள் எவை நார் பயிர்கள்?
A.
Cotton
பருத்தி
B.
Hemp
சணல்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Cucumber
வெள்ளரி
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
14.
Groundnut and sesame are _____.
நிலக்கடலை மற்றும் எள் ஆகியன ______ ஆகும்.
A.
Oil crops
எண்ணெய் பயிர்கள்
B.
Food crops
உணவுப் பயிர்கள்
C.
Fodder crops
தீவினப் பயிர்கள்
D.
Fibre crops
நார் பயிர்கள்
ANSWER :
A. Oil crops
எண்ணெய் பயிர்கள்
15.
_____ are utilized for landscape gardening.
நிலத்தில் இயற்கை அழகுத் தோட்டங்களை மேம்படுத்த _______ வளர்க்கப்படுகின்றன.
A.
Food crops
உணவுப் பயிர்கள்
B.
Fibre crops
நார் பயிர்கள்
C.
Oil crops
எண்ணெய் பயிர்கள்
D.
Ornamental crops
அலங்காரத் தாவரங்கள்
ANSWER :
D. Ornamental crops
அலங்காரத் தாவரங்கள்
16.
Which of the following are ornamental crops?
இவற்றுள் எவை அலங்காரத் தாவரங்கள்?
A.
Croton
குரோட்டன்
B.
Bougainvillea
போகன்வில்லா
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Hemp
சணல்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
17.
India is the largest producer of bananas and _____ in the world.
வாழை மற்றும் ______ உற்பத்தியில் இந்தியா உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது.
A.
Cotton
பருத்தி
B.
Mangoes
மாங்கனி
C.
Cucumber
வெள்ளரி
D.
Pea
பட்டாணி
ANSWER :
B. Mangoes
மாங்கனி
18.
India is the second largest producer of _____ in the world.
கோதுமை, மற்றும் ______ உற்பத்தியில் இந்தியா உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது.
A.
Wheat
கோதுமை
B.
Rice
நெல்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Watermelon
தர்பூசணி
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்