Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
Forest and Wildlife / காடு மற்றும் வனவிலங்கு TNUSRB PC Questions
TNUSRB PC SYLLABUS
Geography / புவியியல்
Regions of India / இந்தியாவின் பகுதிகள்
Climate / காலநிலை
Monsoon / பருவமழை
Natural Calamities / இயற்கை சீற்றங்கள்
Crops / பயிர்கள்
National Parks / தேசிய பூங்காக்கள்
Major Ports / முக்கிய துறைமுகங்கள்
Population Explosion / மக்கள்தொகை பெருக்கம்
Forest and Wildlife / காடு மற்றும் வனவிலங்கு
Forest and Wildlife / காடு மற்றும் வனவிலங்கு MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
1.
The plants found in a particular area are known as ____________
ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவரங்கள் ______________என அழைக்கப்படுகின்றன
A.
fauna
விலங்கினங்கள்
B.
flora
தாவர இனங்கள்
C.
endemic
உள்ளுர் இனம்
D.
rare
அரிதானவை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. flora
தாவர இனங்கள்
2.
Deforestation means __________
காடு அழிப்பு என்பது _____________
A.
cleaning of forest
காடுகளை அழித்தல்
B.
to grow plants
தாவரங்களை வளர்ப்பது
C.
to look after plants
தாவரங்களைக் கவனிப்பது
D.
none of above
இதில் எதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. cleaning of forest
காடுகளை அழித்தல்
3.
The red data book gives a list of ___________
சிவப்பு தரவு புத்தகம் _____________பற்றிய பட்டியலை வழங்குகிறது
A.
endemic species
உள்ளுர் இனங்கள்
B.
extinct species
அழிந்துபோன இனங்கள்
C.
natural species
இயற்கை இனங்கள்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. none of above
இதில் எதுவும் இல்லை
4.
Insitu conservation is ___________
உள் வாழிடப் பாதுகாப்பு என்பது உயிரினங்களை ___________
A.
off site conservation
ஓரிடத்திற்குள் பாதுகாத்தல்
B.
on site conservation
ஓரிடத்திற்கு வெளியே பாதுகாத்தல்
C.
both a and b
இரண்டும்
D.
none of these
இவை எதுவுமில்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. on site conservation
ஓரிடத்திற்கு வெளியே பாதுகாத்தல்
5.
Wild life protection act was implemented in ____________
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் ______________ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது
A.
1986
B.
1972
C.
1973
D.
1971
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. 1972
6.
WWF stands for __________
WWF என்பது____________ ஐக் குறிக்கிறது
A.
world wildlife fund
உலக வனவிலங்கு நிதி
B.
world wide fund
உலகளாவிய நிதி
C.
world wide federation
உலகளாவிய கூட்டமைப்பு
D.
none of these
இவை எதுவுமில்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. world wildlife fund
உலக வனவிலங்கு நிதி
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message