Freedom Fighters of India / இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் TNUSRB PC Questions

Freedom Fighters of India / இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் MCQ Questions

7.
Who was the first Indian woman to become the President of the Indian National Congress?
இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான முதல் இந்தியபெண் யார்?
A.
Sarojini Naidu
சரோஜினி நாயுடு
B.
Indira Gandhi
இந்திரா காந்தி
C.
Vijaya Lakshmi Pandit
விஜய லட்சுமி பண்டிட்
D.
Annie Besant
அன்னி பெசன்ட்
ANSWER :
D. Annie Besant
அன்னி பெசன்ட்
8.
Who gave the slogan "Inquilab Zindabad"?
"இன்குலாப் ஜிந்தாபாத்" என்ற முழக்கத்தை வழங்கியவர் யார்?
A.
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
B.
Bhagat Singh
பகத் சிங்
C.
Subhas Chandra Bose
சுபாஷ் சந்திர போஸ்
D.
Bal Gangadhar Tilak
பாலகங்காதர திலகர்
ANSWER :
B. Bhagat Singh
பகத் சிங்
9.
Who was the founder of the Ghadar Party?
கெதர் கட்சியின் நிறுவனர் யார்?
A.
Lala Lajpat Rai
லாலா லஜபதி ராய்
B.
Bhagat Singh
பகத் சிங்
C.
Sardar Vallabhbhai Patel
சர்தார் வல்லபாய் படேல்
D.
Lala Har Dayal
லாலா ஹர் தயாள்
ANSWER :
D. Lala Har Dayal
லாலா ஹர் தயாள்
10.
Who was the Viceroy of India during the Quit India Movement?
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இந்தியாவின் வைஸ்ராய் யார்?
A.
Lord Irwin
லார்ட் இர்வின்
B.
Lord Mountbatten
மவுண்ட்பேட்டன் பிரபு
C.
Lord Linlithgow
லின்லித்கோ பிரபு
D.
Lala Har Dayal
லாலா ஹர் தயாள்
ANSWER :
C. Lord Linlithgow
லின்லித்கோ பிரபு
11.
Who is known as the Nightingale of India?
இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் யார்?
A.
Indira Gandhi
இந்திரா காந்தி
B.
Sarojini Naidu
சரோஜினி நாயுடு
C.
Vijaya Lakshmi Pandit
விஜய லட்சுமி பண்டிட்
D.
Kasturba Gandhi
கஸ்தூர்பா காந்தி
ANSWER :
B. Sarojini Naidu
சரோஜினி நாயுடு
12.
Who was the last Governor-General of independent India?
சுதந்திர இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் யார்?
A.
Rajendra Prasad
ராஜேந்திர பிரசாத்
B.
C. Rajagopalachari
ராஜகோபாலாச்சாரி
C.
Jawaharlal Nehru
ஜவஹர்லால் நேரு
D.
Sardar Vallabhbhai Patel
சர்தார் வல்லபாய் படேல்
ANSWER :
B. C. Rajagopalachari
ராஜகோபாலாச்சாரி