சேர்த்து எழுதுதல் TNUSRB PC Questions

சேர்த்து எழுதுதல் MCQ Questions

13.
சேர்த்து எழுதுக :
வடக்கு+திசை
A.
வடக்குதிசை
B.
வடதிசை
C.
வடக்குத்திசை
D.
வடத்திசை
ANSWER :
B. வடதிசை
14.
சேர்த்து எழுதுக :
பொன்+வளையல்
A.
பெண்வளையல்
B.
பொண்ணின்வளையல்
C.
பொன்வளையல்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. பொன்வளையல்
15.
சேர்த்து எழுதுக :
உள்+ஒதுக்கி
A.
உள்ஒதுக்கி
B.
உள்ளோதுக்கி
C.
உள்ளொதுக்கி
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. உள்ளொதுக்கி
16.
சேர்த்து எழுதுக :
முள்+செடி
A.
முள்செடி
B.
முர்ச்செடி
C.
முட்செடி
D.
முற்செடி
ANSWER :
C. முட்செடி
17.
சேர்த்து எழுதுக :
அப்படி+கேள்
A.
அப்படிகேள்
B.
அப்படிக்கேள்
C.
அப்படியேகேள்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. அப்படிக்கேள்
18.
சேர்த்து எழுதுக :
தனி+தமிழ்
A.
தனித்தமில்
B.
தனிதமிழ்
C.
தனித்தமிழ்
D.
தனிதமில்
ANSWER :
C. தனித்தமிழ்