சேர்த்து எழுதுதல் TNUSRB PC Questions

சேர்த்து எழுதுதல் MCQ Questions

7.
சேர்த்து எழுதுக :
இனிய+பேசு
A.
இனிபேசு
B.
இனியபேசு
C.
இனியப்பேசு
D.
இனிது பேசு
ANSWER :
B. இனியபேசு
8.
சேர்த்து எழுதுக :
கருமை + அன்
A.
கரிஅன்
B.
கரியாஅன்
C.
கரியன்
D.
கருமைஅன்
ANSWER :
C. கரியன்
9.
சேர்த்து எழுதுக :
மக்கள்+பண்பு
A.
மக்கட்பண்பு
B.
மக்கள்பண்பு
C.
மக்களன்பு
D.
மக்களின்பண்பு
ANSWER :
A. மக்கட்பண்பு
10.
சேர்த்து எழுதுக :
மலர்+மாலை
A.
மலமாலை
B.
மலரும்மாலை
C.
மலர்மாலை
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. மலர்மாலை
11.
சேர்த்து எழுதுக :
பெருமை+புலமை
A.
பெருபுலமை
B.
பெரும்புலமை
C.
பெருமைபுலமை
D.
பெரும்புல்லமை
ANSWER :
B. பெரும்புலமை
12.
சேர்த்து எழுதுக :
நீர்+குடம்
A.
நீர்குடம்
B.
நீர்மைக்குடம்
C.
நீர்க்குடம்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. நீர்க்குடம்