Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
சேர்த்து எழுதுதல் TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
தமிழ் : பகுதி அ -இலக்கணம்
எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொது இலக்கணம் , பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம்
மொழித்திறன்
பிரித்து எழுதுதல்
சேர்த்து எழுதுதல்
எதிர்ச்சொல்லை எழுதுதல்
பொருந்தாச் சொல்லை கண்டறிதல்
பிழை திருத்தம்
ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
சேர்த்து எழுதுதல் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
Next
1-10
1.
சேர்த்து எழுதுக :
மற்று + ஓர்
A.
மற்றுஓர்
B.
மறுஓர்
C.
மற்றோர்
D.
மற்றூர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. மற்றோர்
2.
சேர்த்து எழுதுக :
பொய் + அகற்றும்
A.
பொய்அகற்றும்
B.
பொய்யகற்றும்
C.
பொய்மைஅகற்றும்
D.
பொய்கற்றும்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. பொய்யகற்றும்
3.
சேர்த்து எழுதுக :
வெண்மை + குடை
A.
வெண்குடை
B.
வெகுடை
C.
வெண்குட்டை
D.
வெண்மைகுடை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. வெண்குடை
4.
சேர்த்து எழுதுக :
என்று +ஆகடியம் + ஆன
A.
என்றுஆகடியம்ஆன
B.
என்றாகடியமான
C.
என்றாகடியன
D.
என்றுஆகடிய
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. என்றாகடியமான
5.
சேர்த்து எழுதுக :
பால்+ஊரும்
A.
பாஊரும்
B.
பால்ஊரும்
C.
பாலூறும்
D.
பால்ஊரு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. பாலூறும்
6.
சேர்த்து எழுதுக :
ஞானம்+சுடர்
A.
ஞானசுடர்
B.
ஞானம்சுடர்
C.
ஞாசுடர்
D.
ஞானச்சுடர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. ஞானச்சுடர்
Prev
1
2
3
4
5
6
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message