Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
ஐஞ்சிறுங்காப்பியங்கள் TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
தமிழ் : பகுதி ஆ - இலக்கியம்
திருக்குறள்
தொல்காப்பியம்
கம்பராமாயணம்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
ஐம்பெரும்காப்பியம்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
அறநூல்கள்
பக்தி இலக்கியம்
சிற்றிலக்கியம்
நாட்டுப்புற இலக்கியம்
புதுக்கவிதை
மொழிபெயர்ப்பு நூல்கள்
ஐஞ்சிறுங்காப்பியங்கள் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
Next
1-10
7.
ஐங்குறுநூறு______ அடி சிற்றெல்லையும் ______ அடி பேரெல்லையும் கொண்டது?
A.
மூன்றடி சிற்றெல்லையும், ஐந்தடி பேரெல்லையும்
B.
மூன்றடி சிற்றெல்லையும், ஆறடி பேரெல்லையும்
C.
பதினோரடி சிற்றெல்லையும், பன்னிரண்டடி பேரெல்லையும்
D.
நான்கடி சிற்றெல்லையும், ஆறடி பேரெல்லையும்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. மூன்றடி சிற்றெல்லையும், ஆறடி பேரெல்லையும்
8.
குறுந்தொகை நூலைத் தொகுத்தவர் யார்?
A.
பூரிக்கோ
B.
வெள்ளிவீதியார்
C.
பெருந்தேவனார்
D.
சாத்தனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. பூரிக்கோ
9.
இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது ?
A.
எட்டுத்தொகை
B.
பத்துபாட்டு
C.
பதினெண் மேல் கணக்கு நூல்கள்
D.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. பத்துபாட்டு
10.
"நன்று நன் றென்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும் ஆங்கண தவையே"
இப்பாடல் __________திணையை சார்ந்தது?
A.
முல்லைத்திணை சார்ந்தது
B.
குறிஞ்சித்திணை சார்ந்தது
C.
மருதத்திணை சார்ந்தது
D.
நெய்தல்திணை சார்ந்தது
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. குறிஞ்சித்திணை சார்ந்தது
11.
கலித்தொகையை பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A.
9
B.
5
C.
10
D.
8
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. 5
12.
பின்வருபவர்களில் 'முல்லைத்திணை' பாடுவதில் வல்லவர் யார்?
A.
அம்மூவனார்
B.
பேயனார்
C.
ஓம்போகியார்
D.
கபிலர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. பேயனார்
Prev
1
2
3
4
5
6
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message